Posts

Browser Cache Memory பற்றிய தகவல்.

அடிக்கடி இணையத்தை பயன்படுத்துபவர் கள் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய Browser Cache Memory பற்றிய தகவல். Do-not-clear-br owser-cache-mem ory Browser Cache Memory என்றால் என்ன?  உங்கள் கணனியில் உள்ள ஒரு இணைய உலாவியை பயன்படுத்தி நீங்கள் புதியதொரு இணையத்தளத்திற்க ு பிரவேசித்த பின் மீண்டும் அதே தளத்திற்கு பிரவேசிக்கையில்  குறிப்பிட்ட தளம் முன்னர் எடுத்துக் கொண்ட நேரத்தினையும் பார்க்க சற்று குறைந்த நேரத்தில் அதாவது வேகமாக திறக்கப்படுவதனை அவதானித்துள்ளீர ்களா? இதற்கான காரணம் என்ன தெரியுமா? நீங்கள் குறிப்பிட்ட ஒரு இணைய உலாவியை பயன்படுத்தி ஒரு இணையதளத்துக்கு பிரவேசிக்கையில்  குறிப்பிட்ட தளத்தின் Logo, மற்றும் ஏனைய புகைப்படங்கள் மற்றும் கோப்புக்கள் போன்றன உங்கள் இணைய உலாவியின் மூலம் தானாக தரவிறக்கப்பட்டு  தற்காலிகமாக சேமிக்கப்படுகின ்றது. இதுவே "Temporary Internet Files" அல்லது Browser Cache Memory என அழைக்கப்படுகின் றது. Browser Cache Memory இன் பயன் தான் என்ன? முன்னர் பிரவேசித்த தளத்துக்கு நீங்கள் மீண்டும் செல்கையில் ஏற்கனவே தரவிறக்கப்பட்டு  சேமிக்கப்பட்ட அவைகள் ம...

வாட்ஸ் அப்-பை திறக்காமல் வேண்டியவருக்கு மட்டும் மெசேஜ் செய்யலாம் - அசத்தும் அப்டேட்

Image
வாட்ஸ் அப் செயலியைத் திறக்காமலேயே வேண்டியவருக்கு மட்டும் மெசேஜ் செய்யும் புதிய வசதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது பயனாளர்களுக்கு ஏற்ற பல புதிய வசதிகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஃபேஸ்புக் F8 கான்ஃபிரன்ஸிங்கில் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் பயனர்களை ஈர்க்கும் பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் சாட் செய்யும் முறையில் புதிய வசதிகள்,  வாட்ஸ் அப் குரூப் வீடியோ கால்,  ஸ்டிக்கர்ஸ், அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் நேரத்தை அதிகமாக்கியது, ஸ்மார்ட் ஃபோனில் டெலீட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை மீண்டும் பதிவிறக்கம் செய்வது போன்ற பல அம்சங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.  தற்போது வாட்ஸ் அப் செயலியைத் திறக்காமலேயே வேண்டியவருக்கு மெசேஜ் செய்யும் புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக W beta- வில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  அதன் படி அவர்கள் உருவாக்கியுள்ள 'wa.me'  என்...

New SRI, Group Notifications, New Face Time... ஆண்ட்ராய்டை ஓவர்டேக் செய்யுமா #iOS12

Image
ஊ ரு ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்னு சொல்லுவாங்க. ஆப்பிளும் கூகுளும் முட்டி மோதி நமக்குப் புது வசதிகள அள்ளி தந்தா யூசர்ஸ் நமக்குதான கொண்டாட்டம்? போன மே மாசம் 8 ந்தேதிதான் கூகுள் I/O ல புது புது வசதிகள அள்ளித்தந்தாங்க. அதுக்குப் போட்டியா களம் இறங்கியிருக்கும் iOS12 ல அப்படி என்னதான் இருக்குன்னு பாக்கலாம். 1)  Measure APP இது ஐ போன் கேமராவைப் பயன்படுத்தியே வீட்டிலோ அல்லது வெளியிலோ உள்ள பொருள்களின், நீளம், அகலம், உயரம் போன்றவற்றைத் துல்லியமாக அளக்க உதவும். இந்த வசதியைத் தரும் தனியார் செயலிகள் பயன்பாட்டில் இருக்கும் போது, தன்னுடைய  iOS - 12 ல் ஓர் அங்கமாக ஆக்கிக்கொண்டது ஆப்பிளின் புத்திசாலித்தனம் என்றே சொல்லலாம். 2)  Photo APP புகைப்படங்களைக் காண்பதற்காக மட்டுமே பயன்பட்டு வந்த இந்தச் செயலி, மிகவும் போர் ஆனது. கடந்த சில வருடங்களாக இந்தச் செயலியில் பெரிய மாறுதல் ஏதும் செய்யாத ஆப்பிள், இந்த வருடம் இளசுகளைக் கவரும் வகையில் பல புதிய வசதிகளை சேர்த்துள்ளது. இந்தச் செயலி கூகுளின் போட்டோ ஆப் ஆன கூகுள் போட்டோஸை பின்னுக்குத் தள்ளும் என்பதில் ஆச்சர்யம் இல...

மொபைல்போனை வைக்க கூடாத 10 இடங்கள்.!

Image
இக்காலக்கட்டத்தில் ஒரு மொபைல் இல்லாத நபரை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான விடயமாகும். உலகெங்கிலும் உள்ள செல்போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக நாம் ஒவ்வொருவரும் நமது மொபைல்களை மிகவும் நெருக்கமான முறையில் நம்மோடு வைத்துக்கொண்டு உதவுகிறோம். மழை காலம் என்று கூட பார்க்காமல் காலை முதல் அனுதினமும் படுக்கை வரையிலாக நம்முடனேயே தான் நமது மொபைல்களும் வாழ்கின்றன. இந்நிலைப்பாட்டில், உங்கள் தொலைபேசியை சில இடங்களில் வைத்திருப்பது சாதனத்திற்கும், உங்கள் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானது என்பதை உங்களுக்கு தெரியுமா. தெரியாது என்றால் தெரிந்துகொள்வோம் வாருங்கள். பின் பாக்கெட் – தொலைபேசிகள் தொடுதிரைகளைக் கொண்டிருக்கின்றன, ஆக அது விரல்களுக்கு மட்டுமின்றி இதர தொடுதல்களுக்கும் பிரதிபலிப்பை ஏற்படுத்தும். இந்த காரணத்திற்காக உங்கள் கருவி, ஒரு அவசர எண்ணை அல்லது எதோ ஒரு எண்ணிற்கு தானாகவே டயல் செய்வது மிகவும் எளிது. உங்கள் வயிற்றிலும் கால்களிலும் நீங்கள் அடிக்கடி வலியை உணர்கிறீர்களா? இது உங்கள் பாக்கெட்டிலுள்ள தொலைபேசியின் விளைவாக இருக்கலாம். தொலைபேசியை பின்பக்க பாக்கெட்டில் வைத்திருப்பத...
சித்த மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள் 100 :- 1) பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். 2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும். 3) வயிற்றுவலி போக்கும் நறுவலி நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும். 4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும். 5) தலைபாரம் நீக்கும் கிராம்பு கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும். 6) காயத்துக்கு காட்டாமணக்கு காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும். 7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும். 8) குழந்தையை காப்பான் கரிப்பான் கரிசாலைச் சாறு 2 துளிய...

Mobile Phone Important Codes

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்...... !!!  *#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க *#0000# – தயாரிப்பு தேதி பார்க்க #*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய *#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர *8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய  *#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய *#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய #*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய *#67705646# – clears the LCD display(operator logo). *#147# – This lets you know who called you last (Only vodofone). *#1471# – Last call (Only vodofone). #pw+1234567890+1# – Provider Lock Status.  #pw+1234567890+2# – Network Lock Status. #pw+1234567890+3# – Country Lock Status. #pw+1234567890+4# – SIM Card Lock Status. *#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to. *#2640# – Displays phone security code in use. *#30# – Lets you see the private number. *#2820# – ப்ளுடுத் முகவரி பா...